Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விவசாயம் செய்யும் சசிகுமார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விவசாயம் செய்யும் சசிகுமார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் தனது வயலில் விவசாயம் செய்யும் படங்களைப் பகிர்ந்து தனது வயலில் நடவு நடப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு திரைப்படங்களை இயக்கி வந்தார். அதேவேளை, நடிப்பிலும் ஆர்வம் கொண்ட அவர், நாயகனாக நடித்தும் தனக்கென ரசிகர்களை பெற்றார்.

சுதா கொங்காரா படத்தில் லோகேஷ் கனகராஜ்?

சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 50 கோடி வரை வசூலித்தது. இவர் நடித்துள்ள ’ஃபீரீடம் ஆகஸ்ட் 14’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சசிக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயலில் நடவு நடும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by M.sasikumar (@sasikumardir)

பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் மண் சார்ந்த கதைகளில் நடித்துள்ள சசிக்குமார், விவசாயம் தொடர்பான விஷயங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டவராகவே தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தற்போது தனது வயலில் நடவு நடும் பெண்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எங்க வயலில் நடவு’ என பதிவிட்டுள்ளார்.





.

Previous Post

திருப்பதியில் லட்டுவுக்கு பதில் ஜிலேபியா – நடிகர் விவேக் காமெடி உண்மை தானா? | Have you heard of jalebi prasadam provided at Tirumala Tirupati Devasthanam – not only laddu, jalebi also famous

Next Post

Tamil Top 10 News: ‘விடுதலை ஆகும் சவுக்கு சங்கர்! தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!-todays afternoon top 10 news with tamil puthalvan scheme savukku sankar case manish sisodia case vinesh phogat appea

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Top 10 News: ‘விடுதலை ஆகும் சவுக்கு சங்கர்! தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!-todays afternoon top 10 news with tamil puthalvan scheme savukku sankar case manish sisodia case vinesh phogat appea

Tamil Top 10 News: ‘விடுதலை ஆகும் சவுக்கு சங்கர்! தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!-todays afternoon top 10 news with tamil puthalvan scheme savukku sankar case manish sisodia case vinesh phogat appea

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In