மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலுள்ள பயணிகள் ஓய்வறையில் மின்விசிறி வேலை செய்யாத நிலையில் மிகுந்த சோர்வுடன் அங்கு படுத்த உறங்கிய கர்ப்பிணிக்கு, அதிகமாக உடல் வேர்த்து மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும் உடல் நலமில்லாதவர்களும் வந்து செல்லும் இங்கு வசதியான ஓய்வறைகள் வேண்டும். அதுமட்டுமின்றி இங்கு அவசர சிகிச்சை மையம் கூட இல்லாத நிலை உள்ளது. இருந்திருந்தால் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்காது” என்றனர்.

🤣🫀🤣🤣🤣🤣🫀