Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டை விட்டு தப்பியோடிய பிரதமர் ஹசீனா.. அடுத்து எங்கு செல்வார்? மகன் சஜீப் பரபரப்பு பேட்டி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2024
in அரசியல் செய்திகள்
0
நாட்டை விட்டு தப்பியோடிய பிரதமர் ஹசீனா.. அடுத்து எங்கு செல்வார்? மகன் சஜீப் பரபரப்பு பேட்டி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஹசீனா, எங்கு தங்கப்போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என அவரின் மகன் சஜீப் வதேத் ஜாய் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியை மையமாக கொண்ட செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சஜீப் வதேத் ஜாய், ஹசீனா யாருக்காக அதிகம் உழைத்தாரோ அவர்களே இப்படி தாக்குதல் நடத்துவார்கள் என்று நம்பமுடியவில்லை என்று தெரிவித்தார். அவமானப்படுத்தி ஹசீனாவை நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் ஹசீனா தஞ்சம் புக உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு அவை வதந்திகள் என்று பதிலளித்தார். டெல்லியில் சிறிது காலம் தனது தங்கையுடன் ஹசீனா தங்க போவதாகவும், அதன் பிறகு எங்கே செல்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ஹசீனாவின் மகன் சஜீப் வதேத் ஜாய் விளக்கம் தந்தார். நாட்டை விட்டு வெளியேற ஹசீனா விரும்பவில்லை என்றும் தங்கள் கட்டாயத்தின் பேரிலேயே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

.

  • First Published : August 8, 2024, 9:52 am IST



.

Previous Post

அடுத்த 48 மணிநேரம்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு

Next Post

பெங்களூருவில் இருந்து வார இறுதியில் செல்லக்கூடிய சூப்பர் மலைவாசஸ்தலங்கள் – ஃபிரண்ட்ஸ் மற்றும் ஃபேமிலியுடன் செல | Best hill stations to visit in Bengaluru with friends and family during weekends

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூருவில் இருந்து வார இறுதியில் செல்லக்கூடிய சூப்பர் மலைவாசஸ்தலங்கள் – ஃபிரண்ட்ஸ் மற்றும் ஃபேமிலியுடன் செல | Best hill stations to visit in Bengaluru with friends and family during weekends

பெங்களூருவில் இருந்து வார இறுதியில் செல்லக்கூடிய சூப்பர் மலைவாசஸ்தலங்கள் - ஃபிரண்ட்ஸ் மற்றும் ஃபேமிலியுடன் செல | Best hill stations to visit in Bengaluru with friends and family during weekends

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In