Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு..!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

என்னிடம் இனி போராட சக்தியில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார் வினேஷ் போகத்.

माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।

अलविदा कुश्ती 2001-2024

आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी

— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024

“நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்றுவிட்டது… என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன… இனிமேலும் போராட வலுவில்லை என்னிடம்…

மல்யுத்தத்திலிருந்து(2001 – 2024) விடைபெறுகிறேன். மன்னிப்புக்காக, உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” எனப் திவிட்டுள்ள்டு விடைபெற்றுள்ளார் போகத்.

ஒலிம்பிக்: வினேஷ் போகாட் தகுதி நீக்கம்- 100 கிராம் கூடுதல் உடல் எடையால் நொறுங்கிய பதக்கக் கனவு

வினேஷ் போகாட் மேல்முறையீடு

தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகாட் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். இந்நிலையில், கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என தனது கோரிக்கையை மாற்றியுள்ளாா்.





.

Previous Post

மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை – டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு கோயிலுக்கு வந்தால் போதும் – TTD அற | devotees can come to darshan at the right time printed in the ticket in Tirupati

Next Post

US Earthquake: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்-இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க விவரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
US Earthquake: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்-இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க விவரம்

US Earthquake: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்-இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In