04

ஆனால், பேருந்துகளில் நம்முடைய இருக்கையை உறுதி செய்து, முன்பதிவு செய்வதுபோல, ரயில்களில் நாம் விரும்பிய இருக்கைகள் வழங்கப்படுவதில்லை. ரயில் பெட்டிகளை நிரப்புவதற்கான வரைமுறைகளை பின்பற்றியே, ஒவ்வொரு பயணிகளுக்கும் முன்பதிவும், அவர்களுக்கான இருக்கைகளும் உறுதி செய்யப்படுகின்றன.
