விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருமலா விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ரயில் நிலையத்தில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதாரம் தவிர்ப்பு. ஆனாலும் 3 பெட்டிகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன..

🤣🤣🤣🤣🤣