Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா?: டிரம்ப்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா?: டிரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் அதிபர் டிரம்ப்.

அமெரிக்காவின் சிகாகோவில் நேற்று (ஜூலை 31) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், “கமலா ஹாரிஸ் ஓர் இந்தியரா? அல்லது கறுப்பினத்தவரா? அவர் எப்போதும் இந்திய பாரம்பரியத்தையே சேர்ந்தவர்; அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்தார்.

இந்தியராக இருந்தவர், திடீரென கறுப்பின நபராக மாறிவிட்டார். அவர் எல்லா வகைகளிலும் இந்தியராக இருந்தார்; திடீரென ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்” என்று கூறியுள்ளார்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: கேதார்நாத்தில் சிக்கிய பக்தர்களின் நிலை என்ன?

கமலா ஹாரிஸ் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து, கொள்கை நிலைப்பாட்டில் கவனம் செலுத்துமாறு குடியரசு கட்சித் தலைவர்கள் டிரம்பை வலியுறுத்திய போதிலும், டிரம்ப் அவர்களின் பேச்சை மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை 21ஆம் தேதியில் அறிவித்தார்.

இதனையடுத்து, அவருக்கு பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பை விட பைடனுக்கு கறுப்பினத்தவர்கள் 92% வாக்களித்திருந்த நிலையில், இந்த முறை கறுப்பினத்தவர்களின் வாக்குகளைப் பெறுவதில் டிரம்ப் அதிக ஈடுபாடு கொள்ளுவதாகத் தெரிகிறது.

58 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது?: ரயில்வே அமைச்சர் கேள்வி!



.

Previous Post

Live : வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 316 ஆ உயர்வு

Next Post

Tamil News Live Today: வயநாடு நிலச்சரிவு: 316-ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை; இன்னும் 240 பேரைக் காணவில்லை?! | Tamil News Live Today updates dated on 02-08-2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil News Live Today: வயநாடு நிலச்சரிவு: 316-ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை; இன்னும் 240 பேரைக் காணவில்லை?! | Tamil News Live Today updates dated on 02-08-2024

Tamil News Live Today: வயநாடு நிலச்சரிவு: 316-ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை; இன்னும் 240 பேரைக் காணவில்லை?! | Tamil News Live Today updates dated on 02-08-2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In