Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

New Governors: சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவுக்கு மாற்றம்; புதிய ஆளுநர்கள் நியமனம்! | முழு விவரம் | president murmu appoints new governers for many states

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2024
in அரசியல் செய்திகள்
0
New Governors: சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவுக்கு மாற்றம்; புதிய ஆளுநர்கள் நியமனம்! | முழு விவரம் | president murmu appoints new governers for many states
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சில மாநிலங்களில் ஆளுநர் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய ஆளுநர்கள் நியமனமும், ஆளுநர்கள் பணியிட மாற்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா முன்னாள் சபாநாயகர் ஹரிபாஹவு பாக்டே, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், பா.ஜ.க மூத்த தலைவர்களான ஓபி மாத்தூர், மைசூர் முன்னாள் எம்.பி சி.எச்.விஜயசங்கர் உள்ளிட்ட 6 புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து அறிவித்திருக்கிறார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்சி.பி. ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன்

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.கைலாசநாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பதிலாக பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார்.



.

Previous Post

TN NEET UG COUNSELLING 2024: தமிழகத்தில் நீட் இளங்கலை கலந்தாய்வு.. தேவையான ஆவணங்கள்.. சிறந்த 11 கல்லூரிகள்.. முழு விபரம்

Next Post

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In