Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`தமிழக தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்; இதுவா திராவிட மாடல்?’ – சீமான் | Why sanskrit is must for TN archaeological dept job, seeman asks dmk govt

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2024
in அரசியல் செய்திகள்
0
`தமிழக தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்; இதுவா திராவிட மாடல்?’ – சீமான் | Why sanskrit is must for TN archaeological dept job, seeman asks dmk govt
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை டி.எஸ்.பி.எஸ்.சி (TNPSC) நிர்வாகம் நேற்று வெளியிட்டிருந்தது. அதில், தொல்லியல் துறையில் உதவி காப்பாட்சியர் பணிக்கு, `சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். அல்லது, தொல்லியலில் பட்டப்படிப்பு (சமஸ்கிருத பணி அறிவுடன் சமஸ்கிருதத்தில் உயர் தகுதி) மற்றும் திராவிட மொழிகள் மற்றும் எழுத்துகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு ஆகியவற்றில் அறிவு. மேற்படி கல்வித் தகுதியுடன் கூடிய தேர்வர்கள் இல்லாத பட்சத்தில் வரலாறு பட்டத்துடன் சமஸ்கிருத பணி அறிவு பெற்ற தேர்வர்கள் கருதப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

டி.எஸ்.பி.எஸ்.சி அறிக்கைடி.எஸ்.பி.எஸ்.சி அறிக்கை

டி.எஸ்.பி.எஸ்.சி அறிக்கை

இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் என்றும் இதுதான் திராவிட மாடலா என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார்.



.

Previous Post

10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய ஐடி ஊழியர்!

Next Post

அயர்லாந்துக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அயர்லாந்துக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

அயர்லாந்துக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In