கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பராக் ஒபாமா:
பராக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக வழிமொழிந்தனர். இதுதொடர்பாக ஜூலை 26ஆம் தேதி, பராக் ஒபாமா, ’’தானும் மிச்சேலும் தங்கள் நண்பர் கமலா ஹாரிஸை அழைத்து, அவர் அமெரிக்காவின் ஒரு அருமையான ஜனாதிபதியாக இருப்பார். அவருக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது என்று தெரிவித்தோம்” என்று கூறியிருக்கிறார்.
