Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தங்கலான் படத்துக்காக எருமை சவாரி செய்த மாளவிகா மோகனன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தங்கலான் படத்துக்காக எருமை சவாரி செய்த மாளவிகா மோகனன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார்.

தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

பெரிய பாய் சம்பவம்..! ராயன் பின்னணி இசையில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆக

இந்த நிலையில், தங்கலான் படக்குழு புரோமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நடிகை மாளவிகா மோகனன் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

இயக்குநராக மீண்டும் வென்றாரா தனுஷ்? ராயன் – திரை விமர்சனம்

மேக்கப் போடுவதற்கு 5 மணி நேரமாகும். அதனால் எனது தோலில் தடிப்புகள் உண்டாகின. பெரும்பாலும் வெயிலில் படப்பிடிப்பு நடைபெற்றன. அதனால் தோல், கண் மருத்துவர் உள்பட 5 மருத்துவர்களைச் சந்தித்தேன்.

எருமை மீது சவாரி செய்யவும் பழகிக்கொண்டேன். முதலில் இயக்குநர் என்னிடம் கூறும்போது நகைச்சுவை என்றிருந்தேன். முன்னதாகவே அவர் எனக்கு கூறாததால் நான் படப்பிடிப்பில் அதை செய்யமுடியவில்லை. பின்னர் அவர் மீண்டும் கேட்கவே அதை செய்தேன்.

தங்கலானில் பழங்குடியின தெய்வமாக நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.



.

Previous Post

SJVN stock jumps: ஒரே ஒரு சோலார் திட்டம்.. ஓஹோ என உயர்ந்த பங்கு.. எஸ்.ஜே.வி.என் பங்குகள் 13% உயர்வு!

Next Post

ஒரு மணி நேரத்தில் கோயம்புத்தூரில் நீங்கள் சூப்பரா இந்த 3 நீர்வீழ்ச்சிகளை சுற்றிப் பார்க்கலாம் தெரியுமா? | Enchanting waterfalls near Coimbatore: Explore stunning cascades within 60 km – Just 1 hour away!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு மணி நேரத்தில் கோயம்புத்தூரில் நீங்கள் சூப்பரா இந்த 3 நீர்வீழ்ச்சிகளை சுற்றிப் பார்க்கலாம் தெரியுமா? | Enchanting waterfalls near Coimbatore: Explore stunning cascades within 60 km – Just 1 hour away!

ஒரு மணி நேரத்தில் கோயம்புத்தூரில் நீங்கள் சூப்பரா இந்த 3 நீர்வீழ்ச்சிகளை சுற்றிப் பார்க்கலாம் தெரியுமா? | Enchanting waterfalls near Coimbatore: Explore stunning cascades within 60 km – Just 1 hour away!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In