Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆண்டிலியா அதிர முழக்கமிட்ட அம்பானி குடும்பம்! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2024
in அரசியல் செய்திகள்
0
ஆண்டிலியா அதிர முழக்கமிட்ட அம்பானி குடும்பம்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பராம்பரியம் மற்றும் பக்தியுடன் கூடிய அம்பானி குடும்பம், அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு தெய்வீக ஆசீர்வாதத்தை பெறும் வகையில், அவர்களின் பிரமாண்ட வீடான ஆண்டிலியாவில் சிவசக்தி பூஜையை நடத்தினர்.

திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான இந்த பூஜையில், முகேஷ் அம்பானியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் ரன்வீர் சிங், நடிகை ஜான்வி கபூர் மற்றும் அனன்யா பாண்டியா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அம்பானி குடும்பத்தில் ஆழமாக வேரூன்றிய ஆன்மீக அடையாளமாக விளங்கும் ஆண்டிலியாவில் உள்ள அலங்கரிக்கப்பட்ட கோயிலில் விழா நடைபெற்றது. மணமகனின் பெற்றோர்களான முகேஷ் அம்பானி – நீடா அம்பானி ஆகியோர் சடங்குகளை வழிநடத்தி, புனித சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியினருக்கு செழிப்பையும், நல்லிணக்கத்தையும் பெறும் வகையில் வேண்டிக் கொள்ளப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க: அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் விழா – 3 நாட்கள் என்னென்ன கொண்டாட்டங்கள்! முழு விவரம்

பாலாபிஷேகத்தை தொடர்ந்து, குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஆரத்தி முடிந்ததும் அம்பானி குடும்பத்தினரும், அவர்களது விருந்தினர்களும் ‘ஹர ஹர மகாதேவ்’ என சிவபெருமானுக்கான சக்திவாய்ந்த மந்திரத்தை ஆண்டிலியாவின் உச்சி வரை கேட்கும் வகையில் முழங்கினர்.

இந்த விழாவின்போது, இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி நேரலை நிகழ்ச்சி நடத்தினார். மேலும் கேதார்நாத் திரைப்படத்தில் அவர் இயற்றிய ’நமோ நமோ’ பாடலைப் பாடி பக்தி பரவசமூட்டினார்.

விளம்பரம்

.



.

Previous Post

ரூ. 50,000 சம்பளத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!

Next Post

பிச்சை எடுத்தே ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பாரத் ஜெயின் – உலகின் பணக்கார பிச்சைக்காரர்! | Bharat jain – world’s richest beggar who lives in Mumbai with a net worth of Rs.7.5 crores

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிச்சை எடுத்தே ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பாரத் ஜெயின் – உலகின் பணக்கார பிச்சைக்காரர்! | Bharat jain – world’s richest beggar who lives in Mumbai with a net worth of Rs.7.5 crores

பிச்சை எடுத்தே ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பாரத் ஜெயின் - உலகின் பணக்கார பிச்சைக்காரர்! | Bharat jain - world's richest beggar who lives in Mumbai with a net worth of Rs.7.5 crores

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In