Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குஜராத்: ஜூனாகத் தர்கா விவகாரத்தில் போலீஸுடன் பயங்கர மோதல்- ஒருவர் பலி; 174 பேர் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள்
0
குஜராத்: ஜூனாகத் தர்கா விவகாரத்தில் போலீஸுடன் பயங்கர மோதல்- ஒருவர் பலி; 174 பேர் கைது!
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜூனாகாத்: குஜராத் மாநிலம் ஜூனாகாத் நகரில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற முயற்சித்த போது போலீசாருடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குஜராத்தின் ஜூனாகத் நகர் கோட்டைக்குள் இருப்பது போன்ற கட்டமைப்பைக் கொண்டது. இதன் மஜேவாதி கேட் பகுதியில் ஒரு தர்கா அமைந்துள்ளது. இந்த தர்கா அரசு நிலத்தில் கட்டப்பட்டது என்பது குற்றச்சாட்டு.மேலும் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற ஜூனாகாத் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இம்மோதல் நேற்று இரவு பெரும் வன்முறையாக வெடித்தது.ஜூனாகாத் மஜேவாதி கேட் பகுதியில் நேற்று இரவு போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. போலீசார் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 174 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை பிற மாவட்டங்களுக்கும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed

.

Previous Post

போடி ரயிலால் கேரள மக்களும் உற்சாகம் : ஐயப்ப பக்தர்களின் சிரமமும் குறைந்தது

Next Post

வத்திராயிருப்பு | கணவர் இறந்த துக்கத்தில் 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வத்திராயிருப்பு | கணவர் இறந்த துக்கத்தில் 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

வத்திராயிருப்பு | கணவர் இறந்த துக்கத்தில் 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In