07

தற்போது, PM KISAN திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 பெறுகின்றனர். அதாவது, மத்திய அரசு ஆண்டு முழுவதும் ரூ.6,000 வெளியிடுகிறது. நிதி நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இது, இனி 8 ஆயிரமாக உயரும் என்று கூறப்படுகிறது.
