Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் பல்வேறு ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த், கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரஞ்சித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையராகவும் , கந்தசாமி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ராமு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.



.

Previous Post

உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்த மனிதர்! | Magdy Eissa breaks the world record by visiting 7 wonders within 7 days

Next Post

IAS Transfer: ‘மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு!’ இத்தனை அதிகாரிகள் மாற்றமா? அடேங்கப்பா!-tamil nadu government has ordered the transfer of ias officers

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
IAS Transfer: ‘மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு!’ இத்தனை அதிகாரிகள் மாற்றமா? அடேங்கப்பா!-tamil nadu government has ordered the transfer of ias officers

IAS Transfer: ‘மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு!’ இத்தனை அதிகாரிகள் மாற்றமா? அடேங்கப்பா!-tamil nadu government has ordered the transfer of ias officers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In