Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை: தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2024
in Default
1
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை: தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் செனாய் நகர் பகுதியில் அமைந்துள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹைக்கூ கவிஞர் இரா.இரவி அவர்கள் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதை வாழ்த்தி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி வாசிப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விடுதி செயலாளர் திரு.சீனிவாசன், பொறுப்பாளர் திரு.கார்த்திகேசன், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் திரு.சேக்மஸ்தான், சமூக ஆர்வலர் திரு.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

பாட்டல் ராதா முதல் பாடல்!

Next Post

`குறிஞ்சி’யில் 234 தொகுதி பார்வையாளர்களையும் சந்திக்கும் அமைச்சர் உதயநிதி – காரணம் என்ன?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`குறிஞ்சி’யில் 234 தொகுதி பார்வையாளர்களையும் சந்திக்கும் அமைச்சர் உதயநிதி – காரணம் என்ன?!

`குறிஞ்சி’யில் 234 தொகுதி பார்வையாளர்களையும் சந்திக்கும் அமைச்சர் உதயநிதி - காரணம் என்ன?!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️👌❤️👌👌👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In