Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாட்டல் ராதா முதல் பாடல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாட்டல் ராதா முதல் பாடல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் ‘பாட்டல் ராதா’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கியவர், தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

தற்போது, பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகனாக குரு சோமசுந்தரமும், இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜனும் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ‘பாட்டல் ராதா’ படத்தின் முதல் பாடலான, ‘யோவ் பாட்டல்’ பாடல் வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பில் பாக்கியம் சங்கர் எழுதிய இப்பாடலை கானா அப்பில்லோ, கானா செல்லமுத்து, கானா பாலமுருகன் பாடியுள்ளனர்.



.

Previous Post

ஒவ்வொரு சனிக்கிழமையாக ஒரே நபரை 7 முறை கடித்த பாம்பு…. ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி தந்த சம்பவம்

Next Post

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை: தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை: தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை: தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In