Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News : திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2024
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News : திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் என்ற இடத்தில், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப், பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து டிரம்பை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காதில் காயம் அடைந்த டிரம்ப், உடனடியாக “மைக் STAND” பின்புறம் பாதுகாப்பாக குனிந்தார்.

உடனடியாக, டிரம்ப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அவரது வலது காதில் காயம் ஏற்பட்ட நிலையில், ரத்தம் முகத்தில் வழிய டிரம்ப் ஆக்ரோஷமாக முழங்கினார்.

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். மேலும் துப்பாக்கியால் சுட்டவரையும் அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். காதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Shooting just happened at The Trump rally pic.twitter.com/Xs1dVL1H3T

— Acyn (@Acyn) July 13, 2024

விரிவாக படிக்க:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கு சூடு – பதறவைக்கும் காட்சிகள்





.

Previous Post

Weather Update: விரட்டும் மேற்கு திசை காற்று! தமிழ்நாட்டில் வெளுக்க போகும் மழை! சென்னை மண்டல வானிலை மையம் எச்சரிக்கை!

Next Post

புதுச்சேரியில இன்னும் இரண்டு மாசத்தில மினி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் தயார் – அனைவரும் பயன்பெறலாம்! | Anna mini stadium in Puducherry will be ready to inauguration in just two months

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரியில இன்னும் இரண்டு மாசத்தில மினி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் தயார் – அனைவரும் பயன்பெறலாம்! | Anna mini stadium in Puducherry will be ready to inauguration in just two months

புதுச்சேரியில இன்னும் இரண்டு மாசத்தில மினி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் தயார் – அனைவரும் பயன்பெறலாம்! | Anna mini stadium in Puducherry will be ready to inauguration in just two months

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In