Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

473 ஆண்டுகளாக அணையாமல் எரியும் விளக்கு …. எங்க இருக்கு தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2024
in அரசியல் செய்திகள்
0
473 ஆண்டுகளாக அணையாமல் எரியும் விளக்கு …. எங்க இருக்கு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தொடர்புடைய செய்திகள்

மக்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி தரும் அணையாவிளக்கை காண அனுமான் கோயிலில் குவியும் பக்தர்கள். இக்கோயில் எங்கு உள்ளது அதன் சிறப்பு வரலாறு என்ன என்பதை இங்கு காணலாம்.
மக்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி தரும் அணையாவிளக்கை காண அனுமான் கோயிலில் குவியும் பக்தர்கள். இக்கோயில் எங்கு உள்ளது, இந்த கோவில் பற்றியும் அங்குள்ள அணையா ஜோதியை பற்றியும் வேறு சில முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்திரகூத்து என்ற பகுதியில் சக்தி வாய்ந்த அனுமான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகளை கடந்த கோயிலாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் உள்ள அதிசயத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த கோயிலில் உள்ள விளக்கு ஒன்றை தவறுதலாக துளசிதாஸ் என்பவர் ஏற்றி வைத்ததாக உள்ளூர் வாசி ஒருவர் கூறுகிறார். அவர் ஏற்றி வைத்த விளக்கு தான் இன்று வரை அணையாமல் பிரகாசமாக எரிந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அணையா ஜோதியை பார்ப்பதற்காகவே பல பக்தர்கள் தொலைதூரத்தில் இருந்து இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்திரகூத்து என்ற பகுதியில் இருக்கும் ராம் தோட்டாவில் பஞ்சமுகி அனுமான் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் துளசிதாசால் ஏற்றப்பட்ட விளக்கு ஒன்று இன்றுவரை ஒளிர்விட்டு எரிவதாக உள்ளூர் மக்கள் மற்றும் பூசாரிகள் கூறுகின்றனர். இந்த நெருப்பு கிட்டத்தட்ட 473 வருடங்களாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. தவம் புரிந்து கொண்டிருந்த பொழுது ராம கடவுளுக்கு தரிசனம் செய்யும் சமயத்தில் துளசிதாஸ் இந்த ஜோதியை ஏற்றி வைத்ததாக கோவிலின் பூசாரி கூறுகிறார். அணையாத இந்த ஜோதியை பார்ப்பதற்காகவே பல பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவதாகவும், ஆச்சரியத்துடன் அந்த ஜோதியை பார்த்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
 கோவிலின் பூசாரி மோஹித் தாஸ் இந்த அணையா ஜோதி பற்றிய பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஜோதி தொடர்ந்து 473 வருடங்களாக எரிந்து வருவதாகவும், தவம் புரிந்த பிறகு துளசிதாஸ் இந்த ஜோதியை ஏற்றி வைத்ததாகவும் கூறுகிறார். சித்திரகூத்தில் ஆதாந்தா ஜோதி (Akhandajyoti) மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதாக அவர் சொல்கிறார். தீபாவளி பண்டிகையின் பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து விளக்குகளை தானமாக வழங்கி செல்கின்றனர். இந்த அணையா ஜோதியை பார்த்து நாம் செய்யக்கூடிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்றும், அதன்பிறகு நம்முடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறும் என்றும் கோவிலின் பூசாரி மோஹித் தாஸ் தெரிவித்தார். இதன் காரணமாக தொலைதூரத்தில் இருந்து கூட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அணையா ஜோதியை பார்த்துவிட்டு தங்களுடைய வேண்டுதல்களை வைத்து செல்கின்றனர். இந்தியாவில் இந்த மாதிரியான நம்ப முடியாத வரலாறுகள் கொண்ட எக்கச்சக்கமான கோவில்களை நம்மால் பார்க்க முடியும். இவை இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பலரை ஈர்க்கக் கூடியதாக அமைகின்றன என்பது பெருமைக்குரிய விஷயமாக அமைகிறது.

.

  • First Published : July 22, 2024, 10:20 am IST

.

Previous Post

Gold Rate : ஜாலிதான் மக்களே.. தங்கம் வாங்க கிளம்பியாச்சா.. இதுதான் இன்றைய விலை நிலவரம்.. எவ்வளவு குறைவு பாருங்க-gold and silver prices remained unchanged on july 22 with the previous days prices in chennai

Next Post

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In