Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேரள அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது: எஸ்.பி.வேலுமணி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கேரள அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது: எஸ்.பி.வேலுமணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக அரசு அமைந்த பிறகு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டியவர், முழுமையாக 50 அடியை நிரம்பினால் ஒராண்டிற்கு மாநகரில் குடிநீா்ப் பிரச்னை இருக்காது. எனவே, அணையின் முழுக் கொள்ளளவான 49.50 அடிக்கு தண்ணீரை நிரப்ப வேண்டும்.

மேலும், அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள், வாய்க்கால்களை துர்வாரி நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கியதாகவும், தற்போது எந்த பணியும் மேற்கொள்ளாத காரணத்தால் நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் கடலில் கலப்பதாகவும், தற்போது செங்குளம் மற்றும் குறிச்சிகுளத்திற்கு வரக்கூடிய தண்ணீர் அடைக்கபட்டுள்ளது. கிருஷ்ணாபதி குளத்துக்கு வரும் தண்ணீரை நீரை பாலம் கட்டுவதாக கூறி தண்ணீரை தடுத்துள்ளார்கள். பாலம் ஆண்டு முழுவதும் கட்டலாம் ஆனால் ஆற்றில் தண்ணீர் வரும்போதுதான் தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவித்தார்.

தமிழக அரசு, கேரள அரசுடன் பேசி இதற்கு தீா்வு காண வேண்டும். மேலும், சிறுவாணி அணையை தூா்வாரிடவும் தண்ணீரை தேக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசோடு பேசி சிறுவாணி அணையில் முழுக் கொள்ளளவான 50 அடி அளவு வரை நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.



.

Previous Post

UNESCO World Heritage Centre: ’யுனெஸ்கோவுக்கு ஒரு மில்லியன் டாலர்களை இந்தியா வழங்கும்!’ அறிவிப்பால் அதிரடி காட்டிய மோடி!-india will contribute one million dollars to unesco world heritage centre pm modi

Next Post

மீண்டும் `Razakar’- மாணவர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தால் பற்றியெரியும் வங்கதேசத்தில் 130 பேர் பலி! | 130 people have died in the reservation protest held by students in neighboring Bangladesh

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீண்டும் `Razakar’- மாணவர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தால் பற்றியெரியும் வங்கதேசத்தில் 130 பேர் பலி! | 130 people have died in the reservation protest held by students in neighboring Bangladesh

மீண்டும் `Razakar'- மாணவர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தால் பற்றியெரியும் வங்கதேசத்தில் 130 பேர் பலி! | 130 people have died in the reservation protest held by students in neighboring Bangladesh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In