மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சமீபத்தில் ரயில்கள் தடன் புரண்டு விபத்துக்குள்ளாவது அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் ரானாகட் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
