Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “இவர்கள் குற்றவாளி இல்லையென்றால் குற்றவாளி யாரென்று இபிஎஸ் கூறட்டும்” – அமைச்சர் ரகுபதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2024
in Default
1
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “இவர்கள் குற்றவாளி இல்லையென்றால் குற்றவாளி யாரென்று இபிஎஸ் கூறட்டும்” – அமைச்சர் ரகுபதி
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து பேசிய அவர்… “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி சிறப்பான புலனாய்வு செய்து வருவதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் நோக்கம். எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சரணடைந்தவர்கள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – சரணடைந்தவர்கள்pt web

யார் யார் சதி செயலில் ஈடுபட்டுள்ளனரோ, புலனாய்வின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். நீதிமன்றம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனிசமிக்கு உண்மையான குற்றவாளி யாரென தெரிந்தால் சொல்லட்டும்”

செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து…

“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல் முறையீடு செய்து வருகிறார். வேண்டும் என்று காலதாமதம் என சொல்ல முடியாது. ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தை பொருத்தது, நீதிமன்றத்ததின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியாது” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Previous Post

பட்டப்பகலில் பலாத்காரம்! சுற்றிவளைத்த பொதுமக்கள்!!

Next Post

TNPSC குரூப் 2 தேர்வு: 7.9 லட்சம் விண்ணப்பங்கள்; ஒரு பணியிடத்துக்கு முட்டி மோதவுள்ள 340 பேர்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TNPSC குரூப் 2 தேர்வு: 7.9 லட்சம் விண்ணப்பங்கள்; ஒரு பணியிடத்துக்கு முட்டி மோதவுள்ள 340 பேர்..!

TNPSC குரூப் 2 தேர்வு: 7.9 லட்சம் விண்ணப்பங்கள்; ஒரு பணியிடத்துக்கு முட்டி மோதவுள்ள 340 பேர்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அமைச்சர் ரகுபதி அவர்களின் பதில் சரியானது. முன்பு அதிமுகவில் இருந்து பிஜேபி கட்சிக்குச் சென்ற ரௌடி பயலுகளே இந்த கொலைக்கு முழுக்க காரணம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In