Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பட்டப்பகலில் பலாத்காரம்! சுற்றிவளைத்த பொதுமக்கள்!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2024
in Default
1
பட்டப்பகலில் பலாத்காரம்! சுற்றிவளைத்த பொதுமக்கள்!!
64
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சமீப காலமாகவே பெண்கள் மீதான பலாத்காரம் அதிகரித்துவருகிறது. கயவர்கள் பிஞ்சு குழந்தைகளிடமும் அத்து மீறுகின்றனர். என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் காவல்துறையினருக்கு பாலியல் குற்றங்களை தடுப்பது  சவாலாகவே உள்ளது.

அந்த வகையில், சேலம் மன்னார்பாளையம் பகுதியில் உள்ள சத்யா நகர் என்ற இடத்தில கடந்த 15 ம்   தேதி  பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந் போது, பட்டபகலில் வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் வீராணம் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமேராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வுசெய்தபோது, மன்னார் பாளையத்தை அடுத்த அள்ளிக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவர்தான்  பலாத்காரத்தில்  ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் , மது, கஞ்சா போன்ற போதை பழக்கத்திக்கு  அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிவந்துள்ளது.

இதற்கு முன்பு அவர் வயதான மூதாட்டிகளிடம்  அத்துமீறியிருப்பதும்  தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவரை  சிறையில் அடைப்பதா? அல்லது மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதா என்பது  குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த பலாத்கார விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Previous Post

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு- நயினாருக்கு உதவிய அந்த சௌகார்பேட்டை சேட்..?அதிர்ச்சி தகவல்.

Next Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “இவர்கள் குற்றவாளி இல்லையென்றால் குற்றவாளி யாரென்று இபிஎஸ் கூறட்டும்” – அமைச்சர் ரகுபதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “இவர்கள் குற்றவாளி இல்லையென்றால் குற்றவாளி யாரென்று இபிஎஸ் கூறட்டும்” – அமைச்சர் ரகுபதி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “இவர்கள் குற்றவாளி இல்லையென்றால் குற்றவாளி யாரென்று இபிஎஸ் கூறட்டும்” - அமைச்சர் ரகுபதி

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    காவல்துறையினர் சொல்லும் இந்த கதையை பொதுமக்கள் இடம் சொல்லலாம் ஆனால் நான் ஒரு பத்திரிகையாளர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர் அதாவது கற்பழிப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் நல்ல மனநிலையுடன் இருக்கும் ஒரு குற்றவாளி. எந்த ஒரு பைத்தியமும் கற்பழிப்பு செயலில் ஈடுபடாது. எனவே இது போன்ற அதாவது மனநிலை சரியில்லாதவர் என்கிற கதையை வேறு நபர்களிடம் சொல்லலாம் பத்திரிகையாளர்களிடம் சொல்ல இயலாது. மொத்தத்தில் அந்த குற்றவாளியை பணத்தை வாங்கிக் கொண்டு விடுவிக்கலாமா அல்லது சிறைக்கு அனுப்பலாமா என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In