Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நகுலின் வாஸ்கோடகாமா டிரைலர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நகுலின் வாஸ்கோடகாமா டிரைலர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள வாஸ்கோடகாமா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.  

2016, பிப்ரவரி 28 அன்று ஸ்ருதியைக் காதல் திருமணம் செய்தார் நடிகர் நகுல். ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

நண்பன் ஒருவன் வந்த பிறகு டிரைலர்!

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார் நகுல். ‘எரியும் கண்ணாடி’ மற்றும் ‘வாஸ்கோடகாமா’ என இரண்டு படங்கள் நீண்ட நாள்களாக வெளிவராமல் இருக்கின்றன.

இதில், வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் ஆர்ஜிகே இயக்கத்தில் உருவான இப்படத்தில் நகுலுடன் நடிகர்கள் ஆர்த்தனா பினு, கேஎஸ் ரவிக்குமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது.



.

Previous Post

NASA discovers six new exoplanets: புதிய 6 புறக்கோள்களை கண்டுபிடித்த நாசா.. பூமி மற்றும் வியாழன் பற்றிய சுவாரஸ்யம்!

Next Post

`சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமாகாது எனக் கூற முடியாது!’ – கர்நாடக உயர் நீதிமன்றம் | Karnataka High Court Recalls Order Stating Only Viewing Child Pornography Not An Offence

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமாகாது எனக் கூற முடியாது!’ – கர்நாடக உயர் நீதிமன்றம் | Karnataka High Court Recalls Order Stating Only Viewing Child Pornography Not An Offence

`சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமாகாது எனக் கூற முடியாது!' - கர்நாடக உயர் நீதிமன்றம் | Karnataka High Court Recalls Order Stating Only Viewing Child Pornography Not An Offence

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In