ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் நகரின் நீட் தேர்வு முடிவுகள், மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது பெரும் வித்தியாசத்தில் உள்ளன. நீட் தேர்வின் சராசரி தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது, சிகர் நகரின் தேர்ச்சி 575 சதவீதம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
