அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
வேண்டும் எனறு திட்டமிட்டு கொச்சைப்படுத்துகிறார்.
..

அம்மா உணவகத்தின் நிதிநிலை சரியில்லை. ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் உணவு தயாரிப்பிற்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மிகவும் நன்றாக தெரியும். இதே தான் எடப்பாடி வேறு விதமாக சொன்னார் இதற்கு தங்கள் கோபப்படுவது தவறு. நானும் பலமுறை அம்மா உணவகத்தில் சாப்பிட்டு உள்ளேன். அம்மா உணவகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நிதி தாராளமாக ஒதுக்க வேண்டும் அது உண்மையான ஏழைகளுக்கு போய் சேரும்