Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நாகை: பிராந்தியங்கரை பஞ்சாயத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகம்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2024
in Default
1
நாகை: பிராந்தியங்கரை பஞ்சாயத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகம்…
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பிராந்தியங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட மேல அண்டகத்துறை பிராந்தியங்கரை இரு கிராமத்திலும் பல மாதங்கலாக தண்ணீர் தட்டுப்பாடால் கிராம மக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர். தற்போது பிராந்தியங்கரை பஞ்சாயத்தில் இருந்து மூலக்கரை பஞ்சாயத்து செல்லும் குடிநீர் குழாய் உடைந்து உள்ளதால் இரு கிராம மக்களும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் தண்ணீருக்காக படை எடுத்துச் சென்றனர்.

தற்போது வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் பெண்களும் ஆண்களும் தண்ணீர் குழாயில் உடைந்து வீணாக போகும் தண்ணியை பிடித்து வீடுகளுக்கு கொண்டு சென்றனர் மன வேதனையுடன் இதனை பல மாதங்களாக தண்ணீர் கிடைக்காமல் முதலில் அனைத்து மக்களுக்கும். தி.மு காவை சேர்ந்தஒன்றியச் செயலாளர் சதாசிவம் அவர்கள் டேங்கர் மூலம் மக்களுக்கு தண்ணீர் கொடுத்தார். அதன் பிறகு பஞ்சாயத்தில் இருந்து டேங்கர் டிராக்டர் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை பிராந்தியங்கரை ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்கப்பட்டது. 15 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுப்பதால் மக்களுக்கு தண்ணீர்பற்றாக்குறை பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கூறியும் எந்த பயனும் இல்லை என கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றார்கள்.

இதே போல் தொடர்ந்து தண்ணீர் குழாயை சரி செய்ய விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தபோவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

Previous Post

நாகை: வேதாரண்யம் வட்டத்தில் திடீர் வாகன சோதனை; காவலர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..

Next Post

சென்னை ஐஐடியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்.. தங்கம் வென்ற மாணவன் பேச்சால் சலசலப்பு!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை ஐஐடியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்.. தங்கம் வென்ற மாணவன் பேச்சால் சலசலப்பு!!

சென்னை ஐஐடியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்.. தங்கம் வென்ற மாணவன் பேச்சால் சலசலப்பு!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த கிராமத்து மக்களின் தண்ணீர் பிரச்சனையை விரைவில் மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் என்பவர் மாவட்ட ஆட்சியர் என்கிற கலெக்டர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In