மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு, ஆர்யன் மகாலில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ‘ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்’ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ. வெங்கடேசன் அவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சூரியகலா கலாநிதி அவர்கள், கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி. மணிமேகலை, காதக்கிணறு சேகர், வெள்ளியங் குன்று இ.கே.புலிகேசி, மாத்தூர் குணவதி, குருத்தூர் ம.வனிதா அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



❤️❤️❤️❤️❤️