Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை மத்திய சிறையில் சிறப்பு பல் மருத்துவ முகாம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2024
in Default
1
மதுரை மத்திய சிறையில் சிறப்பு பல் மருத்துவ முகாம்..
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மத்திய சிறையில் சுமார் 2000 சிறைவாசிகள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுக்காக அவ்வபோது பல்வேறு வகையான மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று மதுரை மத்திய சிறை மற்றும் கிருபா ட்ரஸ்ட் சிஎஸ்ஐ பல் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை இணைந்து நடத்திய பல் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மதுரை சரக சிறை துறை டி. ஐ. ஜி. திரு. பழனிஅவர்கள் தலைமையில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

சிஎஸ்ஐ பல் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் சிறைவாசிகள் மற்றும் சிறை பணியாளர்களுக்கு பல் சிகிச்சை அளித்தனர்.

Previous Post

உத்தரபிரதேச ரயில் விபத்து சதிச்செயலா..? ரயில் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Next Post

அமலாக்கத்துறை வைத்த முக்கிய கோரிக்கை.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..ஜாபர் சாதிக்கிற்கு ஷாக்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமலாக்கத்துறை வைத்த முக்கிய கோரிக்கை.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..ஜாபர் சாதிக்கிற்கு ஷாக்!

அமலாக்கத்துறை வைத்த முக்கிய கோரிக்கை.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..ஜாபர் சாதிக்கிற்கு ஷாக்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    சிறைத்துறை டிஐஜி பழனி அவர்களின் இந்த மருத்துவ சேவையை ஆதரிக்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In