நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் பாட்னா AIIMS மருத்துவமனையின் 3 மருத்துவர்களை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவர்களின் அறைகளுக்கு சீல் வைத்த சிபிஐ, அவர்களிடம் இருந்த மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


வினாத்தாள் அவுட் என்பது மிகப்பெரிய குற்றம் எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை. இதுபோன்ற தவறுகளை செய்ய எந்த நபரும் முன் வரக்கூடாது. எனவே இந்த காவல்துறையின் கைது நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்