Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகை கௌதமி நிலம் மோசடி! சென்னையில் வைத்து முக்கிய புள்ளியை கைது செய்த போலீஸ்.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2024
in Default
1
நடிகை கௌதமி நிலம் மோசடி! சென்னையில் வைத்து முக்கிய புள்ளியை கைது செய்த போலீஸ்.!
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நடிகை கௌதமி நிலத்தை மோசடி செய்த நிலவிற்பனையாளர் அழகப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்பட நடிகை கௌதமிக்கு சொந்தமான இடம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015 ஆம் ஆண்டு நிலபுரோக்கர் ஆன சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அழகப்பன் எனபவரிடம் திரைப்பட நடிகை கௌதமி உதவி கேட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடிகை கௌதமி நிலத்தை விற்பனை செய்வதற்காக நிலதரகர் அழகப்பன் பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பவர் உரிமை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அழகப்பன் தனது நண்பரான ரகுராமன், சுகுமாரன் மற்றும் பலராமன் ஆகியோருடன் சேர்ந்து மேற்படி சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அதற்கு உண்டான பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட நடிகை கௌதமி நிலத்தரகர் அழகப்பன் தன்னை ஏமாற்றிவிட்டார் கூறி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். நடிகை கௌதமி அளித்த புகாரின் பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அழகப்பன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இருந்த அழகப்பனை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous Post

நிதிஷ்குமாரை தொடர்ந்து அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றிய அரசுக்கு நெருக்கடியா?

Next Post

வேறு வேலை வந்துடுச்சு! அமெரிக்கா செல்வதை.. திடீரென தள்ளி வைத்த ஸ்டாலின்.. அடடா இப்படி ஒரு காரணமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேறு வேலை வந்துடுச்சு! அமெரிக்கா செல்வதை.. திடீரென தள்ளி வைத்த ஸ்டாலின்.. அடடா இப்படி ஒரு காரணமா?

வேறு வேலை வந்துடுச்சு! அமெரிக்கா செல்வதை.. திடீரென தள்ளி வைத்த ஸ்டாலின்.. அடடா இப்படி ஒரு காரணமா?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    காவல்துறையின் நடவடிக்கையை வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In