Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மயிலாப்பூர் | 15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த அவலம்…!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2024
in Default
1
மயிலாப்பூர் | 15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த அவலம்…!
39
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் அவர்களின் பெற்றோர்கள் ‘குழந்தை திருமணம்’ செய்து வைத்ததுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்கோப்புப்படம்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிதா, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறார்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு வீட்டார் சம்மதத்துடன் குழந்தைகள் திருமணம் நடந்து முடிந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிதா, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுவனை‌ மீட்டு கெல்லீஸ்சில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.‌

இந்த நிலையில், சிறுமியின் தாய், தந்தை, மற்றும் சிறுவனின்‌ தந்தை ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் இருவரின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

Previous Post

டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல இரான் சதி? – உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்… அமெரிக்கா விளக்கம்!

Next Post

ஜெயலலிதாவால் சீமானுக்கு வந்த புது பிரச்சனை..!! டென்ஷன் ஆகும் தொண்டர்கள்..!! கைது உறுதியாமே..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெயலலிதாவால் சீமானுக்கு வந்த புது பிரச்சனை..!! டென்ஷன் ஆகும் தொண்டர்கள்..!! கைது உறுதியாமே..!!

ஜெயலலிதாவால் சீமானுக்கு வந்த புது பிரச்சனை..!! டென்ஷன் ஆகும் தொண்டர்கள்..!! கைது உறுதியாமே..!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பொது மக்களின் அறியாமையை இது காட்டுகிறது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In