Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஓமன் மசூதி துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்பட 6 பேர் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஓமன் மசூதி துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்பட 6 பேர் பலி!
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஷியா முஸ்லிம் மசூதி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இந்தியர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இமாம் அலி மசூதி அருகே திங்கள்கிழமை இரவு நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர், நான்கு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் காயமடைந்தனர்.

மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ஜூலை 15 ஆம் தேதி மஸ்கட் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஓமன் வெளியுறவு அமைச்சகம், ஒரு இந்தியர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல் அளித்துள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளது.

அல்-வாடி அல்-கபீர் பகுதியில் நடந்த சம்பவத்தின் போது தாக்குதல் நடத்திய 3 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஷியா முஸ்லிம் விழாக்கள், ஊர்வலங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பலமுறை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Following the shooting incident reported in Muscat city on 15 July, Foreign Ministry of Sultanate of Oman has informed that one Indian national has lost his life & another is injured. Embassy offers its sincere condolences & stands ready to offer all assistance to the families.

— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) July 16, 2024

.

Previous Post

100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது எதிரொலி.. காவல் ஆய்வாளர் கைது..!

Next Post

தாய்லாந்து சுற்றுலாவை மனைவியிடம் மறைக்க பாஸ்ப்போர்ட்டின் பக்கங்களை கிழித்த நபர் கைது – என்ன காரணம் தெரியுமா.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தாய்லாந்து சுற்றுலாவை மனைவியிடம் மறைக்க பாஸ்ப்போர்ட்டின் பக்கங்களை கிழித்த நபர் கைது – என்ன காரணம் தெரியுமா.!

தாய்லாந்து சுற்றுலாவை மனைவியிடம் மறைக்க பாஸ்ப்போர்ட்டின் பக்கங்களை கிழித்த நபர் கைது - என்ன காரணம் தெரியுமா.!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😿😿😿😿😿😿😿😿😿😿

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In