Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2024
in Default
1
‘எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!
32
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

”எனக்கு தமிழில் தெரிந்தது சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி. நான் சீக்கிரமாகவே தமிழை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்” என்று வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் உடன் திருமணம் நடந்து முடிந்தது. இன்று அவர் தன்னுடைய கணவர் மற்றும் தந்தை சரத்குமாருடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிக்கோலாய் சச்தேவ் பேசுகையில், ”வணக்கம்.. மன்னித்துக்கொள்ளுங்கள்.. என்னால் சரளமாக தமிழில் பேச முடியாது. ஆனால், முடிந்த வரை தமிழை வேகமாக கற்றுக்கொள்கிறேன். எனக்கு தமிழில் தெரிந்தது சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி. நான் சீக்கிரமாகவே தமிழை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். காரணம், நீங்கள் அனைவரும் என்னுடைய மக்களாகி விட்டீர்கள். மும்பை என்னுடைய வீடு கிடையாது.

சென்னைதான் என்னுடைய வீடு. வரலட்சுமி திருமணத்திற்கு பின்னர் அவருடைய பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். கண்டிப்பாக அவரது பேரின் நடுவில் இருக்கும் சரத்குமார் என்ற பெயரை நீக்க மாட்டார் என்பது தெரியும். ஆனால், அதனுடன் என்னுடைய பெயரில் இருந்து சச்தேவ் என்பதை வைக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால், அது எனக்கு வேண்டாம். அவர் வரலட்சுமி சரத்குமார் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவார். நான் அவரது பெயரை என்னுடைய பெயருடன் சேர்த்துக்கொள்கிறேன். அதன்படி, என்னுடைய பெயரில், அவரது பெயரை சேர்த்து, நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று அழைக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

Previous Post

நாங்க எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ கிடையாது.. அதுவே இப்போ தான் புரியுது.. செல்லூர் ராஜு வேதனை

Next Post

ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் CM ஸ்டாலின் வெற்றி பெற்றாரா..? உண்மை என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் CM ஸ்டாலின் வெற்றி பெற்றாரா..? உண்மை என்ன?

ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் CM ஸ்டாலின் வெற்றி பெற்றாரா..? உண்மை என்ன?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    தொழிலதிபர் நிக்கோலாய் அவர்களே தங்களுக்கு தமிழில் தெரிந்த வார்த்தைகளை சொல்லி விட்டீர்கள். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தங்களின் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா அல்லது உங்கள் கூடவே வைத்துள்ளீர்களா. அல்லது இரண்டாவது மனைவி வரலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவது திருமணம் செய்வீர்களா அல்லது வரலட்சுமி உடன் வைத்துக் கொண்டே மூன்றாவது திருமணம் செய்வீர்களா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In