Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வீடியோ: எழும் கடும் விமர்சனங்கள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2024
in Default
0
கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வீடியோ: எழும் கடும் விமர்சனங்கள்..
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக மாற்றுத்திறனாளிகள் உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன, அதில் அவர்கள் நடிகர் விக்கி கவுஷலின் “தௌபா தௌபா” பாடலில் இருந்து வைரலான நடனத்தை நடித்துக்காடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ ஊனமுற்றோரை இழிவு படுத்தும் முறையில் உள்ளது. இதன

https://www.instagram.com/sureshraina3

Totally disgraceful. No words are sufficient enough to condemn such behaviour specially when displayed by people considered national heroes. Such degrading actions only exposes their total insensitivity and boorishness. https://t.co/B6QSWLLy0a

— National Platform for the Rights of the Disabled (@NPRD_IN) July 15, 2024

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்களை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன்ஸ் வென்ற பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற இழிவுபடுத்தும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

வீடியோவில், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா ஆகியோர் தங்கள் உடல்களில் போட்டிகளால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பைக் காட்ட அவர்கள் முதுகைப் பிடித்துக் கொண்டு நொண்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

மாற்றுத்திறனாளி ஆர்வலர்கள் இந்த வீடியோ எங்களை புண்படுத்துகிறது மற்றும் இது ஒரு மோசமான செயல் என்ற கடிந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய அமைப்பு இந்த வீடியோவை “முற்றிலும் அவமானகரமானது” என்று கூறியுள்ளது.

Previous Post

பொய்யாக “மாற்றுதிறனாளி” சான்றிதழ் வாங்கி, பெயரை Gazette-ல் மாற்றி முறைகேடாக IAS ஆன அதிர்ச்சி பெண் அதிகாரி..

Next Post

நடுரோட்டில் ஆட்டை வெட்டுவது ஏற்க முடியாது : உயர் நீதிமன்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடுரோட்டில் ஆட்டை வெட்டுவது ஏற்க முடியாது : உயர் நீதிமன்றம்!

நடுரோட்டில் ஆட்டை வெட்டுவது ஏற்க முடியாது : உயர் நீதிமன்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In