காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுப் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
