05

ஹைதராபாத் வழித்தடத்தில் ஏற்கனவே 300 ரயில்கள் இயங்குகின்றன. இந்த ரயில்கள் செகந்திராபாத்-விசாகப்பட்டினம், செகந்திராபாத்-திருப்பதி, காச்சிகுடா-யஸ்வந்த்பூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத்தில் இருந்து மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
