Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அனந்த் அம்பானி காரை நிறுத்திய இளைஞர்… அடுத்த நொடி நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2024
in அரசியல் செய்திகள்
0
அனந்த் அம்பானி காரை நிறுத்திய இளைஞர்… அடுத்த நொடி நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது, இதில், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் என பலரும் பங்கேற்று மேலும் பிரமாண்டப்படுத்தினர். இந்நிலையில், அனந்த் அம்பானிக்கும், ஒரு இளம் ரசிகருக்கும் இடையிலான இனிமையான சந்திப்பை வெளிப்படுத்தும் பழைய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், அனந்த் அம்பானி கார் வரும் பாதையில் நிற்கும் இளைஞர் ஒருவர், ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். ஆனால், பாதுகாவலர்கள் மறுத்தாலும், அனந்த் அம்பானி தனது காரை நிறுத்தி, அந்த இளைஞரை அருகில் அழைத்து, அன்பான புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறார். அவரும் காரில் சாய்ந்து, அனந்த் அம்பானியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பின்னர் கைகுலுக்கிறார். பின்னர், அனந்த் அம்பானிக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வழிவிடுகிறார்.

விளம்பரம்
விளம்பரம்

29 வயதான அனந்த், ரிலையன்ஸ் குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமை எரிசக்தி விரிவாக்கத்தை மேற்பார்வையிடுகிறார். தொழிலதிபராக அவர் வலம் வந்தாலும், மனித நேயத்தை வெளிப்படுத்தும் வகையில், குடும்பத்தின் சொந்த ஊரான குஜராத்தின் ஜாம்நகரில் ‘வந்தரா’ என்ற பெயரில் 3,000 ஏக்கர் விலங்கு மீட்பு மையத்தையும் நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க:
”என் இதயத்தின் இரண்டு பகுதிகள்” – உணர்ச்சிவசப்பட்ட நீடா அம்பானி!

அனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு முன்பாக கடந்த ஜூலை 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இவ்வாறு தொடர்ந்து மனித நேயத்துடன் செயல்பட்டு வரும் அனந்த் அம்பானியின் பழைய மனித நேய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

.





.

Previous Post

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்!

Next Post

Seeman Vs Varunkumar IPS: சாதிகள் இல்லையடி பாப்பா! நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு வருண் குமார் ஐபிஎஸ் பதிலடி!-ips officer varunkumars poetic response to seemans casteism accusations

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Seeman Vs Varunkumar IPS: சாதிகள் இல்லையடி பாப்பா! நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு வருண் குமார் ஐபிஎஸ் பதிலடி!-ips officer varunkumars poetic response to seemans casteism accusations

Seeman Vs Varunkumar IPS: சாதிகள் இல்லையடி பாப்பா! நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு வருண் குமார் ஐபிஎஸ் பதிலடி!-ips officer varunkumars poetic response to seemans casteism accusations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In