Vikravandi by-election : விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மேசைகளில் ஒரே சுற்றாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
.