Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அம்பானி இல்லத் திருமணம்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் வருகை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அம்பானி இல்லத் திருமணம்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் வருகை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் இன்று(ஜூலை 12) திருமணம் நடைபெறுகிறது.

மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருமண விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளெய்ர் தனது மனைவியுடன் மும்பையிலுள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

இத்திருமண விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கன், ஷாருக் கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா அத்வானி, சன்னி தியோல் என பெருந்திரளாக பல தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



.

Previous Post

ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஜான்சினாவின் மாஸ் எண்ட்ரி… ட்ரெண்டான வீடியோ! – News18 தமிழ்

Next Post

Emergency: `ஜூன் 25 இனி அரசியல் சாசன படுகொலை தினம்!’ – அரசிதழ் வெளியிட்ட மத்திய பாஜக அரசு | BJP led Central govt annouces June 25 as Samvidhaan Hatya Diwas and released gazette about it

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Emergency: `ஜூன் 25 இனி அரசியல் சாசன படுகொலை தினம்!’ – அரசிதழ் வெளியிட்ட மத்திய பாஜக அரசு | BJP led Central govt annouces June 25 as Samvidhaan Hatya Diwas and released gazette about it

Emergency: `ஜூன் 25 இனி அரசியல் சாசன படுகொலை தினம்!' - அரசிதழ் வெளியிட்ட மத்திய பாஜக அரசு | BJP led Central govt annouces June 25 as Samvidhaan Hatya Diwas and released gazette about it

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In