இதனை விசாரித்த நீதிபதி அல்லி, வழக்கை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்தது உடன், அமலாக்கத்துறை தொடரந்து உள்ள வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கில் வரும் ஜூலை 16ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என கூறி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
