ஜான் சீனா தோனியின் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். இவர் இந்திய பிரபலங்களின் படத்தைப் பகிர்வது இது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே, பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
முகேஷ் அம்பானி – நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் அம்பானியின் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
