Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

5 பணியிடங்களுக்காகக் குவிந்த 500 பட்டதாரிகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
5 பணியிடங்களுக்காகக் குவிந்த 500 பட்டதாரிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தனியார் நிறுவனத்தின் நேர்காணலில் ஒரே நேரத்தில் குவிந்த பட்டதாரிகளால் கூட்டநெரிசலில் ஏற்பட்டது.

குஜராத்தின் பரூச் நகரில், ஒரு தனியார் நிறுவனம் காலிப்பணி இடங்களுக்காக நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணல் கெமிக்கல் இன்ஜினியரிங், மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாக அதிகாரி உள்பட 5 பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது.

ஆனால், 5 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு ஹோட்டலில் நடைபெற்ற இந்த நேர்காணலில், ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் ஹோட்டலின் முன்னிருந்த தடுப்புக்கம்பி உடைந்து விழுந்ததில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் தவறி கீழே விழுந்தனர்.

விழுந்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்ததுடன், அருகேயிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்



.

Previous Post

மும்பையில் குவியும் முக்கிய திரை பிரபலங்கள்… போட்டோஸ்! – News18 தமிழ்

Next Post

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ அறிமுகம் செய்யப்படவுள்ளது! | Good news for chennai people – double decker metro construction progresses rapidly

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ அறிமுகம் செய்யப்படவுள்ளது! | Good news for chennai people – double decker metro construction progresses rapidly

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ அறிமுகம் செய்யப்படவுள்ளது! | Good news for chennai people – double decker metro construction progresses rapidly

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In