Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இலங்கையில் தொடங்கியது விஜய் தேவரகொண்டா 12 படப்பிடிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இலங்கையில் தொடங்கியது விஜய் தேவரகொண்டா 12 படப்பிடிப்பு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜூனில் வெளியானது. 

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

சம்பளம் தராமல் ஏமாற்றப்பட்டாரா பிக்பாஸ் பாலாஜி?

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இலங்கையில் இதற்கான படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா இதற்கிடையில் 13ஆவது படமென அறிவித்த பேமிலி ஸ்டார் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர் சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் சிவகார்த்திகேயன், சசிகுமார் உடன் நடித்து வருகிறார்.

#VD12 pic.twitter.com/dc00Ow7oau

— Team Deverakonda (@TeamDeverakonda) July 11, 2024





.

Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

Next Post

வேலைநேரத்தில் Candy Crush கேம்; திடீர் சோதனையில் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் – அடுத்து நடந்ததென்ன? | uttar pradesh government school teacher suspended after finds he play games in smartphone during work hours

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேலைநேரத்தில் Candy Crush கேம்; திடீர் சோதனையில் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் – அடுத்து நடந்ததென்ன? | uttar pradesh government school teacher suspended after finds he play games in smartphone during work hours

வேலைநேரத்தில் Candy Crush கேம்; திடீர் சோதனையில் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் - அடுத்து நடந்ததென்ன? | uttar pradesh government school teacher suspended after finds he play games in smartphone during work hours

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In