Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராஜபாளையம்: மாநில அளவிலான கபாடி போட்டி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2024
in Default
0
ராஜபாளையம்: மாநில அளவிலான கபாடி போட்டி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு கபாடி போட்டி நடந்தது  ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரில்சொக்கநாதன்புத்தூர் (மேலூர்), துரைச்சாமிபுரம் (கீழூர்) இந்து நாடார் உறவின் முறை  சார்பாக குத்தாலம் நினைவு கபாடி குழு மற்றும் வியலகன் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்திய 13-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள  52 அணிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் போட்டியின் இறுதி போட்டியில் சொக்கநாதன்புத்தூர் அம்மாசிபாண்டியன் அணியும் கிருஷ்ணாபுரம் சிவந்தியின் அணியும் மோ தின விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் அம்மாசிபாண்டியன் அணி அபாரமாக விளையாடி முதல் பரிசை தட்டி சென்றது. அதிமுக  அமைப்பு செயலாளரும் முன்னாள்  அமைச்சருமான விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பரிசளிப்பு விழாவிற்கு தலைமையேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முதல் பரிசுக்கான கோப்பை சொக்நாதன்புத்தூர் அம்மாசிபாண்டியன் அணிக்கும், 2வது பரிசு கிருஷ்ணாபுரம் சிவந்தியின் தாமரை அணிக்கும்,  3 வது பரிசு  செங்கோட்டை  ஏ.எம்.கே.சி  அணிக்கும் வழங்கப்பட்டது. மேலும் 5 அணிகளுக்கும் கேடயம் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. 

விழாவில் அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், நகர செயலாளர்கள் (வடக்கு) வக்கீல் துரைமுருகேசன், (தெற்கு)பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம், அழகாபுரியான், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார்,நகர் மன்ற உறுப்பினர் யோகசேகரன் உட்பட பலர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Previous Post

15 வயதில் 17 பேரைக் கொன்ற நிகோலஸ் குரூஸ்; தனது மூளையை ஆய்வுக்குட்படுத்த ஒப்புதல்!

Next Post

உலகிலேயே அதிக முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றது இவர் தானாம் – சாதனை படைத்த பக்தர்! | A devotee called Srinivasa Rao gets asia book of awards for visiting 449 tirupati via footpath

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலகிலேயே அதிக முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றது இவர் தானாம் – சாதனை படைத்த பக்தர்! | A devotee called Srinivasa Rao gets asia book of awards for visiting 449 tirupati via footpath

உலகிலேயே அதிக முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றது இவர் தானாம் – சாதனை படைத்த பக்தர்! | A devotee called Srinivasa Rao gets asia book of awards for visiting 449 tirupati via footpath

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In