Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபின் தினேஷ் ஐபிஎஸ் தாம்பரம் காவல் ஆணையராகவும், ஜெய்ராம் ஐபிஎஸ் மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க்கும், கண்ணன் ஐபிஎஸ் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர் தெற்கு, பிரவின் குமார் அபிநபு சேலம் மாநகர காவல் ஆணையராகுவும், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.லட்சுமியும், தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெங்கட் ராமன் ஐபிஎஸ் ஆயுதப்படை கூடுதல் ஆணையராகவும், வினித் தேவ் தலைமைச் செயலக கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



.

Previous Post

ஷூவிற்குள் ஒளிந்து படம் எடுத்த பாம்பு

Next Post

உங்கள் ஹைதராபாத் சுற்றுலாவில் இந்த சூப்பரான ஸ்பாட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! | Don’t miss out this indoor scuba diving in Hyderabad – where, how to reach and cost per person

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உங்கள் ஹைதராபாத் சுற்றுலாவில் இந்த சூப்பரான ஸ்பாட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! | Don’t miss out this indoor scuba diving in Hyderabad – where, how to reach and cost per person

உங்கள் ஹைதராபாத் சுற்றுலாவில் இந்த சூப்பரான ஸ்பாட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! | Don’t miss out this indoor scuba diving in Hyderabad – where, how to reach and cost per person

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In