Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகளவில் நடைபெறுவதாகவும், அரசியல் தலைவர்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களுடன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், ”கடந்த மே 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலித்துகள் மீதான கொடுமைகள் தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு 2000-க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான வழக்குகள் பதியப்படுவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன” என்று கூறினார்.

கடந்த 2022 முதல் தொடர்ந்து தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் வன்முறைகள் மற்றும் பாஜக தலைவர்களின் கொலைகள் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் அரசின் முழுமையான தோல்வி என்று எல்.முருகன் கூறினார்.

மேலும், “கடந்த வாரத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். பட்டியலினத் தலைவர்கள் மற்றும் மக்கள் என்று எவருக்கும் பாதுகாப்பில்லை. திமுக ஆட்சியில் அவர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.



.

Previous Post

வெகு விமரிசையாக நடைபெற்ற அனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் ஹல்தி விழா!

Next Post

அமெரிக்காவிலும் ஒரு சேலம் உள்ளது தெரியுமா உங்களுக்கு – இந்திய நகரங்களின் பெயர் கொண்ட வெளிநாட்டு இடங்கள்! | Destinations outside India that share names with popular Indian cities

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்காவிலும் ஒரு சேலம் உள்ளது தெரியுமா உங்களுக்கு – இந்திய நகரங்களின் பெயர் கொண்ட வெளிநாட்டு இடங்கள்! | Destinations outside India that share names with popular Indian cities

அமெரிக்காவிலும் ஒரு சேலம் உள்ளது தெரியுமா உங்களுக்கு – இந்திய நகரங்களின் பெயர் கொண்ட வெளிநாட்டு இடங்கள்! | Destinations outside India that share names with popular Indian cities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In