Monday, November 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மூன்றாவது முறையாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மணிப்பூர் செல்லும் ராகுல்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2024
in அரசியல் செய்திகள்
1
Live : ஹத்ராஸ் சென்றடைந்த ராகுல் காந்தி
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இன்று மணிப்பூர் செல்லும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார்.

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது, ஏராளமானோர் முகாம்களிலேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிடவுள்ளார். அதன்பின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்துப் பேசவுள்ள அவர், அம்மாநில அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வியெழுப்பியிருந்த நிலையில் ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்ல உள்ளார். கலவரம் ஏற்பட்ட பின்னர், ராகுல் காந்தி மணிப்பூர் செல்வது இது 3-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அசாம் மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி அங்கு சென்று மக்களை சந்திக்கவுள்ளார்.

.

Previous Post

மக்களாட்சி முறையை குழிதோண்டிப் புதைக்கப்போகும் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறுக: சீமான்..

Next Post

அதிர்ச்சி வீடியோ : BJP MP வெற்றி: சரக்கு விநியோகம் செய்யும் போலீசார்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ : BJP MP வெற்றி: சரக்கு விநியோகம் செய்யும் போலீசார்..

அதிர்ச்சி வீடியோ : BJP MP வெற்றி: சரக்கு விநியோகம் செய்யும் போலீசார்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In