Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விருதுநகர்: சேத்தூர் காடுகளில் அதிகாரிகள் அதிரடி ரோந்து: பாராட்டும் மக்கள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2024
in Default
1
விருதுநகர்: சேத்தூர் காடுகளில் அதிகாரிகள் அதிரடி ரோந்து: பாராட்டும் மக்கள்..
317
SHARES
512
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் எல்லைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பரவலாக புரளிகள் வந்ததையடுத்து ஊரக காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகளில் கோட்டமலை பீட் கவுண்டன் கேணி, செல்லங்கள், கோட்டை மலை கருப்பசாமி கோயில் மற்றும் அதனை ஒட்டி உள்ள வனப் பகுதிகளில் கள்ள சாராயம் காச்சப்படுகிறதா என்று போலீசார் ரோந்து சென்றனர். வெகுநேரமாக மொத்த காட்டியும் சுற்றித்திரிந்து அலசிய போலீசாருக்கு ஏதும் அகப்படவில்லை.

கள்ள சாராயம் சம்பந்தப்பட்ட எந்த தடையமும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்று முழு ரோந்துக்குப்பின் தெரிவித்தனர். இந்த ரோந்து காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்தப்பட்டது. இந்த அதிரடி ரோந்த்தைநடத்திய காவல்துறை மற்றும் வனத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Previous Post

First budget of Modi 3.0: ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!-first budget of modi 3 0 to be presented on july 23 in lok sabha

Next Post

மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடித்ததால் பரபரப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடித்ததால் பரபரப்பு

மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடித்ததால் பரபரப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ரோந்துக்கு சென்ற காவல்துறையினர் ரோந்தை முடித்தவுடன் கள்ளச்சாராயம் சம்பந்தமாக எதுவும் சிக்கவில்லை இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தால் மாமுல் வாங்கலாம் மேலும் ரெகுலராக கள்ளச்சாராயம் காய்ச்சி எடுப்பதற்கு உடந்தையாக இருந்து மாதா மாதம் மாமுல் வாங்கலாம் அப்படி எதுவும் இல்லாததால் வருத்தத்துடன் ரோந்தை முடித்துக் கொண்டு வந்துள்ளனர். பாவம் ரோந்து சென்ற காவலர்களால் கல்லா கட்ட முடியவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In