Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே இருசக்கர வானகனத்தில் வந்த 6 பேர் கும்பல் இவரை வெட்டிவிட்டு தப்பியது.

படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர். இந்த சம்பவத்தால் பெரம்பூரில் பரபரப்பு நிலவுகிறது.



.

Previous Post

பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி… புதிய பிரதமர், கட்சியின் பின்னணி என்ன?! | Labour party wins in Brittan general election and Keir starmer is a new prime minister

Next Post

BSP Armstrong Murder: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஓட ஓட வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BSP Armstrong Murder: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஓட ஓட வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு!

BSP Armstrong Murder: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஓட ஓட வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In